201+ Romantic, True, Sad, Love Quotes in Tamil for Him, Wife and Husband
Table of Contents
Feeling Love Quotes in Tamil Text, One line, Lyrics
Best Romantic, True Love, Sad Love Quotes in Tamil
Best Romantic Love Quotes in Tamil: Looking for the best romantic, true love, sad, love, failure, fake, long-distance relationship, wife and husband, girlfriend, boyfriend Quotes in Tamil. Then this post will help you to find all the fantastic love quotes in Tamil.
201+ Heart Touching, Sad, True Love, Emotional, Love Quotes in Hindi and English
Best Love Quotes in Tamil Text Message, Sms
கணமும் உன்னை பிரியாதவள் காலமெல்லாம் உன்னை பிரிய சபிக்கப்பட்டேன் உன் மேல் நான் கொண்ட பெருங்காதலால் … !!
என்னை ஆரத்தழுவிச் செல்லும் அதிவேக காற்றுக்கு உந்தன் அணைப்பின் சாயல் .. !!
இதயம் சோர்வாக இருக்கும் போது கொஞ்சம் உன் காதல் கொடு பசியாறிக் கொள்ளட்டும் பாவம் .. !!
501+ Best Stylish Attitude Names For Instagram For Boys and Girls 2021
முத்தத்தினால் தன் அன்பை மொழிப்பெயர்க்கும் மழலையாகிறது மனது உன் விழிகள் கண்டு வார்த்தைகள் மௌனிக்கும் வேளைகளில் … !!
விழியருகில் உன் முகம் காணும் நேரமெல்லாம் எனக்கு பௌர்ணமி நிலவை பந்தாக்கிய மழலையின் மகிழ்ச்சி .. !
உன் விழிகள் என்னை என்ன செய்யும் .. ? உனக்காக எது வேண்டுமானாலும் செய்ய செய்யும் .. !!
Husband and Wife Love Quotes in Tamil
The following are the best romantic love Quotes in Tamil for wife and husband
I hope the Tamil couple will enjoy these quotes and share these quotes with each other.
Here is the List –
நீண்ட நாட்களுக்குப் பின் எட்டிப்பார்க்கும் சில குறுஞ்செய்திகள் சொல்லாமல் சொல்கிறது அவர்களின் தேவைப் பட்டியலில் மீண்டும் நாம் சேர்க்கப்பட்டோம் என்று .. !!
கூடல் இன்பமெனில் காதலை அழகாக்கும் ஊடல் பேரின்பம் நீளும் இந்த சிறு இடைவெளியை தீரா நம் பெருங்காதலால் நிரப்புவோம் நம் காதலின் பேரழகை கொஞ்சம் தள்ளி நின்று ரசிப்போம் வா .. !!
உள்ளம் உருகி உருகி தவமிருந்து காதல் வரம் இன்னும் நீளக் கேட்போம் முத்தத்தின் ஈரங்களை கொஞ்சம் கண்ணீராக செலவு செய்வோம் நம் விழிகளை காணமல் பகலெல்லாம் இரவாகட்டும் துயில் களவாடும் நம் அசரீரி குரல்கள் இரா ரவை பகலாக்கட்டும்
கொஞ்சம் குறுஞ்செய்திக்காக காத்திருப்போம் தனிமை பசியாற நினைவுகளை உணவாக்குவோம் கண்ணாடியில் பார்த்து உரையாடல் நடத்துவோம் நாம் என்ற நினைவு மட்டுமே தீயாக வேள்வி நடத்துவோம்
Long-Distance Relationship Quotes in Tamil
விழிகளால் சர்ப்பமென தீண்டி விட்டாய் இனி மெல்லச் சாகும் இதயம் காதலென்னும் நஞ்சினால் .. !
நிலவின் ஈர்ப்பில் பொங்கும் கடலென நின் விழியின் ஈர்ப்பில் ஆர்பரிக்கிறது இதயம் .. !!
நிலவையோ அலையையோ மலரையோ மழையையோ இசையையோ கவிதையையோ வானவில்லையோ வான் முகிலையோ ரசிக்க மனமில்லாத பொழுதினில் எண்ணமெங்கும் நீயாய் நிறைந்திருக்கிறாய் என்று பொருள் உணர்த்துகிறது காதல் .. !!
101+ Attitude Quotes For Girls and Boys in Hindi and English 2021
இது அத்தனையும் யாருக்காக அவன் என்ற சுயநலத்துக்காக அல்ல அன்னை தந்தை தமக்கையின் புன்னகைக்காக வளர்ந்தாலும் சிறுபிள்ளையாய் அன்னைக்கு அவன் அவள் ஆசைகளை நிறைவேற்றும் தந்தையாய் அவன் .. !!
அசைக்க மறந்த கால்களும் உறக்கத்தை கெடுக்கும் முதுகு வலியும் வயோதிகத்தில் அல்ல வாலிபத்திலேயே வரமாக சாபத்தை வாங்கிக்கொள்கிறான்
உண்ணாமல் உறங்காமல் விரல்கள் தேய கணிப்பொறியோடு காலம் கழிக்கிறான் கண்ணிமைக்க மறந்து சில நேரம் பணிபுரிகிறான் கழுத்தில் வலி வந்த பிறகே நீண்ட நேரம் அமர்ந்திருந்ததை உணர்கிறான
Love Pain Quotes in Tamil – Sad Quotes In Tamil About Life
கண்ணாமூச்சி ஆடும் குழந்தைப்போல் அரைகுறையாக ஒளிந்துக்கொண்டு பார்க்கிறது உன் நினைவுகள் நான் அள்ளி அணைத்துக்கொள்ள வேண்டும் என்று .. !!
நாம் பேசாத பொழுதுகளில் இன்னும் அதிகமாய் கவனம் ஈர்க்கிறது உன் நினைவுகள் .. !
நாம் சண்டையிட்டு பேசாமல் இருக்கும் நேரங்களே சாட்சியாகிறது நீ என் ஆகச்சிறந்த போதை என்பதற்கு .. !!
நிஜமென்று நம்பியது நிழலாகிப்போகலாம் கானல் நீரானது கங்கையாகிப் போகலாம் புனிதமாய் இருந்தது எச்சிலாகி போகலாம் குப்பையென்று ஒதுக்கியது கோபுர கலசமாகிப் போகலாம் சில நேரங்களில் படிக்க வேண்டியதும் படிக்க கூடாததும் மனித மனம் என்ற விளங்கா புத்தகம் தான் .. !!
உன் கலைந்த கூந்தலை சரிசெய்யும் முயற்சியில் சற்றே தோற்றுத்தான் போகிறேன் தொடுதிரை காணொளி அழைப்பென்பதை மறந்து என் விரல்களை நீட்டுகையில் … !!
உன்னால் நான் மறந்துப்போன தனிமை என்னைப் பார்த்து நகைக்கிறது இந்த அழகான நாட்கள் எல்லாம் நிரந்தரமல்ல நானே உன் துணை என்று .. !!
உணர்வுகள் மதிக்கப்படாத இடத்தில் உறவுகள் மரிக்கத் தொடங்குகிறது … !!
Sad Love Failure Quotes in Tamil
உணர்வற்ற பொம்மையை உயிருள்ளதாய் எண்ணி உணவூட்டும் மழலையை போல் என் காதலை ஊட்டிக்கொண்டிருக்கிறேன் உன் இதயத்திற்கு … !!
உன் விருப்பமான பாடல்களையெல்லாம் என் விருப்பமான பாடலாக மாற்றிப்போகிறது உந்தன் பேரன்பு .. !!
உறக்கத்தின் நடுவே எனையறியாமல் உனைத்தேடும் என் கைகளுக்கு தாயைத் தேடும் மழலையின் சாயல் .. !!
உன்னை வார்த்தையால் நான் காயப்படுத்த நீ கொண்ட வலியை விட உன்னை காயப்படுத்திவிட்டோமே என்ற உணர்வு மீபெரு வலி எனக்கு .. !
உன்னை காயப்படுத்துகிறேன் ஆனால் எனக்கு வலிக்கிறது என்னுள் நீயாய் நிறைந்திருப்பதால் … !!
(Images) 101+ Gulzar Shayari in Hindi – Quotes Love Sad Shayari in Hindi and English
நீ பகிரா எனக்கான அன்பின் குவியல்களை உன் வார்த்தைகளின் வெறுப்பு எனக்கு படம் போட்டு காட்டிவிடுகிறது நான் உனக்கு எப்படி என்று .. !
ஊடலோ கூடலோ நம் மெய்யன்பின் நிழலிலேயே கழியட்டும் நம் காலம் .. !
ஒவ்வொரு ஊடலும் நம் ஆத்மாக்களை இன்னும் இறுக்கமாய் ஆரத்தழுவிக் கொள்ள செய்கிறது .. !!
Fake Love Quotes in Tamil
என் கோபத்தின் வரிகளிலெல்லாம் மறைந்துக்கொண்டு என்னை ஏளனமாய் பார்க்கிறது உனக்கான என் பேரன்பு … !!
உன்னை காயப்படுத்துவது என் நோக்கமல்ல என் கோபத்தை ஏந்திக் கொள்ள உன்னை தவிர யாருமில்லை என்பதே மெய் .. !!
நாம் பேசா பொழுதுகளில் இன்னும் அதிகமாய் கவனம் ஈர்க்கிறது உன் நினைவுகள் .. !!
இதழ்கள் திட்டித்தீர்க்க இதயமோ கட்டியணைத்துக்கொள்கிறது என் செல்லத்தை திட்டாதே என்று .. !!
Love Feeling Quotes in Tamil
உன்னை திட்டிவிட்டு நான் அழுகிறேன் மழலையை வைத தாயாக .. !
நானோ சிலையாகி தனிமையில் அமர்ந்திருக்கிறேன் என் இதழ்களோ உன் இதயத்திடம் மண்டியிட்டுக் கொண்டு மன்னிப்பு வேண்டி காத்திருக்கின்றன … !!
நொடியில் உன்னை வார்த்தைகளால் காயப்படுத்திவிடுகிறேன் அது ஒவ்வொரு நொடியும் என்னை குத்தி கிழித்து இதயத்தை ரணமாக்கி கொண்டே இருக்கிறது .. !!
என்னை கொஞ்ச மட்டும் செய்யும் உன் இதயத்தை காயப்படுத்திய என் இதழ்களுக்கு என்ன தண்டனை வழங்கலாம் ? உன் இதழ்களால் காயப்படுத்த சொல்லி கட்டளையிடலாம் … !!
101+ Boys and Girls Attitude Bio for Instagram, Facebook, Twitter, WhatsApp
ஒவ்வொரு முறையும் உன்னை சந்திக்கும்போதெல்லாம் என் இதயத்தில் இன்னும் நெருக்கமாய் வந்து அமர்ந்துக்கொள்கிறது உன் மீதான பேரன்பு .. !!
விட்டு விலகி தூரம் போகிறாய் இன்னும் இறுக்கமாய் உன் இதயத்தை கட்டி அணைத்துக்கொள்கிறது என் மனது .. !
என்ன சொல்லி அழைத்தாலும் ஏன் என்று கேட்கும் உன்னை இன்னும் அதிகமாய் கொஞ்சி மகிழ்கிறது என் காதல் .. !!
சில உறவுகள் பிரிந்தது விட்டார்கள் என்றெண்ணி வேதனைப்படுவதை விட அவர்கள் இறந்து விட்டார்கள் என்றெண்ணி சற்று மறந்திருப்பது மேல் .. !! (
Romantic Love Quotes in Tamil
விட்டு விலக நினைக்கிறேன் உயிர்கொண்ட சவமாய் மீண்டும் நான் இவ்வுலகில் நடமாடமல் இருக்க உன்னை விட்டு விலக நினைக்கிறேன்
விட்டு விலக நினைக்கிறேன் உன்னோடு புலர்ந்த என் பொழுதுகள் தனிமையில் விடிய மறுப்பதால் விட்டு விலக நினைக்கிறேன்
விட்டு விலக நினைக்கிறேன் அமுதான என் வார்த்தைகள் நஞ்சாகி போனதென நீ உரைக்கும் முன் விட்டு விலக நினைக்கிறேன்
விட்டு விலக நினைக்கிறேன் கலசமென உன்னால் கொண்டாடப்பட்ட என் காதலை குப்பையாய் நீ வீசிஎறியும் முன் விட்டு விலக நினைக்கிறேன்
101+ Nicknames For Guys with Beards, Cool Nicknames For Black Guys
விட்டு விலக நினைக்கிறேன் உன்னாலே மூச்சிதிணறி மூர்ச்சையாகமல் இருக்க விட்டு விலக நினைக்கிறேன்
விட்டு விலக நினைக்கிறேன் தேடி தேடி பேசிய வார்த்தைகள் எல்லாம் இப்போது மௌன பிரவாகம் செய்வதால் விட்டு விலக நினைக்கிறேன்
விட்டு விலக நினைக்கிறேன் நீ என்னை விட்டு பிரிந்துவிடுவாயோ என்னும் பயம் என் உயிர் தின்ன தொடங்கியதால் உன்னை விட்டு விலக நினைக்கிறேன்
One-Sided Love Quotes in Tamil
கொடுக்க தவறிய முத்தமொன்று காத்திருப்பு பட்டியலில் கிடப்பில் கிடக்க மெய்நிகரில் தன் ஆசையை செயற்கையாய் தீர்த்துக்கொள்கிறது இதழ்கள் … !
மண்ணுக்குள் வேரைப்போல பெண்ணுக்குள் மனதைப்போல கண்ணுக்குள் ஒளியைப்போல கவிக்குள் மொழியைப்போல விண்ணுக்குள் மழையைப்போல உடலுக்குள் உயிரைப்போல ஆழிக்குள் தீவைப்போல எனக்குள் நீ அழகான அதிசயம் .. !
கை நழுவிப்போன உறவுகளுக்கு ஆயுள் அதிகம் இழந்த இதயங்களில் … !
நான் கொண்டாடி கை நழுவிப்போன உறவுகளுக்கு ஆயுள் அதிகம் இழந்த இதயங்களில் … ! முடியாத என் காதல் பெருவிழா நீ .. !!
ஒரே ஒரு நாள் நீ நானாக இருந்துப்பார் என் காதலின் ஆழம் புரியவும் நம் உறவின் நீளம் அறியவும் .. !
நீ உங்க அம்மாவுக்கு எப்படியோ அப்படித்தான் எனக்கும் அவ்ளோ செல்லம் .. !!
Best Love Quotes For Him, Girlfriend, Boyfriend
கண்ணில் கார்முகில் சூழும் வேளையில் காற்றாய் கலைத்து இதழ்களை பூக்க வைக்கும் என் பிரபஞ்ச அதிசயம் அவன் … !!
H கைகளை விரிக்கும் மழலையாகிறது மனது உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று நீ கேட்கும் போது மட்டும் .. !!
எவ்வளவு நிறைவாய் முழுமனதோடு நாம் செய்தாலும் பெறுபவருக்கு திருப்தியற்ற மனநிலை இருக்குமானால் நம்மை நாம் கடிந்துக்கொள்ள தேவையில்லை அது அவர்களின் குறை நம் பிழையல்ல .. !!
ஒளிவு மறைவு இன்றி உன்னோடு மனம்விட்டு நான் பேசும் நாமாகிய பொழுதுகள் நிறைந்த ஒவ்வொருநாளும் என் சுதந்திரதினம் தான் .. !!
சில உறவுகள் பிரிந்தது விட்டார்கள் என்றெண்ணி வேதனைப்படுவதை விட அவர்கள் இறந்து விட்டார்கள் என்றெண்ணி சற்று மறந்திருப்பது மேல் .. !!
தனிமையென்னும் வானைத் தவிர இந்த பறவைக்கு நிரந்தர கூடு வேறெதுவுமில்லை … !
நீ சொன்ன பொய்களின் வலியை விட நான் இனி ஒருபோதும் உன்னை நம்ப போவதில்லை என்ற மெய்தான் இன்னும் அதிகம் வலிக்கிறது .. !!
கொஞ்சம் அன்பும் சில பொய்களும் போதுமானதாகிறது என் உயிரில் ஊசியேற்றி நொடிக்கு நொடி என்னை கொல்வதற்கு … !
அதே உடை அதே நடை அதே படம் அதே பாடம் ஆள்மட்டும் வேறு அதே நிலை அதே கலை அதே சொல் அதே செயல் ஆள்மட்டும் வேறு அதே இதயம் அதே உதயம் அதே உறவு அதே பரிவு ஆள்மட்டும் வேறு அதே பதிவு அதே பகிர்வு அதே மகிழ்ச்சி அதே நெகிழ்ச்சி ஆள்மட்டும் வேறு இன்னும் எத்தனை நாள்தான் ஏமாற்றப்போகிறாய் .. !! ??
[…] 201+ Romantic, True, Sad, Love Quotes in Tamil for Him, Wife and Husband […]